பெரம்பலூர் பெருமாள் கோயிலில் கொடியேற்றம்

பங்குனி உத்திர பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம்;

Update: 2025-04-04 17:53 GMT
பெரம்பலூர் பெருமாள் கோயிலில் கொடியேற்றம்
  • whatsapp icon
பெரம்பலூர் பெருமாள் கோயிலில் கொடியேற்றம் பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதன கோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்ற நிகழ்வு இன்று காலை மங்கள வாத்தியம் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்வில் செயல் அலுவலர் அசனாம்பிகை (பொ) முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் சரவணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News