இளைஞர் அணி சார்பாக கருத்தரங்கு விழா

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி சார்பாக நாளை நடைபெற உள்ள கருத்தரங்க அழைப்பிதழ்;

Update: 2025-04-04 17:43 GMT
இளைஞர் அணி சார்பாக கருத்தரங்கு விழா முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி சார்பாக நாளை நடைபெற உள்ள கருத்தரங்க அழைப்பிதழை ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்களிடம் திமுகவை சார்ந்த நிர்வாகிகள் வழங்கினர். உடன் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

Similar News