பெரம்பலூரில் பா.ஜ.க அரசை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்

சிறுபான்மை மக்களுக்கு எதிரான வக்ஃபு சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-04 17:51 GMT
பெரம்பலூரில் பா.ஜ.க அரசை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்
  • whatsapp icon
பெரம்பலூரில் பா.ஜ.க அரசை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக மாவட்டசெயலாளர் கே.சிவகுமார் தலைமையில் இன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வக்ஃபு சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் மற்றும் SDPI மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Similar News