ஊத்தங்கரை: முகாமில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு பாராட்டு.
ஊத்தங்கரை: முகாமில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு பாராட்டு.;

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் விவசாயிகளின் நில உடைமை பதிவுகள் சரிபார்தல் முகாமில் சிறப்பாக பணியாற்றியதாக மாணவர்களுக்கு பாராட்டு விழா. நடைபெற்றது. ஊத்தங்கரையிலுள்ள வேளாண்மை உதவி அலுவலகத்தில் கடந்த மார்ச் 20- 29 வரை நடைபெற்ற முகாமில், ஊத்தங்கரை அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் வந்தனர். அவர்களுக்கு வெகு சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்கபட்டது. இதில் திரளான மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.