நீலகிரி மாவட்டம் உதகையில் ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய இஸ்லாமியர்கள்...

கட்டிப்பிடித்து வாழ்த்துக்கள் கூறிய மகிழ்ச்சி;

Update: 2025-03-31 13:34 GMT
நீலகிரி மாவட்டம் உதகையில் ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய இஸ்லாமியர்கள்... உதகை பெரிய பள்ளிவாசலில் நீண்ட வரிசையில் நின்று சிறப்புத் தொழுகையில் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை தொழுது அனைவரும் தங்களுக்குள் ரம்ஜான் நல்வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர் உதகை குன்னூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு பள்ளிவாசல்களை தொழுகை நடத்தினர்பின்பு அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்

Similar News