பாஜக புதிய அலுவலகம் திறப்பு
கூடலூர் பகுதியில் மாவட்ட தலைவருக்கு சிறப்பான வரவேற்பு;
பாரதிய ஜனதா கட்சி நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத்துக்கு உட்பட்ட நெல்லியாளம் மண்டல் அலுவலக திறப்பு விழா மற்றும் கூடலூர் நகர் மண்டலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்டத் தலைவர் டாக்டர் A தருமன் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துகலந்து கொண்டனர் இதில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து கூடலூர் சென்ற பாஜக மாவட்ட தலைவருக்கு கட்சி தொண்டர்கள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது பின்பு மாவட்ட தலைவர் தர்மன் ரிப்பன்களை வெட்டி பாஜக புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார் இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்