
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று (ஏப்ரல் 1) திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அவரை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்வின்பொழுது தமிழ்நாடு, கேரளா அதிகாரிகள் கலந்து கொண்டனர்.