கேரளா முதல்வரை வரவேற்ற நெல்லை மேயர்

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் நெல்லை வருகை;

Update: 2025-04-01 07:58 GMT
கேரளா முதல்வரை வரவேற்ற நெல்லை மேயர்
  • whatsapp icon
நெல்லைக்கு இன்று (ஏப்ரல் 1) கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வருகை தந்துள்ளார். அவரை திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகை வைத்து திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வரவேற்று கலந்துரையாடினார். இந்த நிகழ்வின்போது நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News