புதிய இணையதளத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

சிவகங்கையில் புதிய இணையதளத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்;

Update: 2025-04-01 10:31 GMT
புதிய இணையதளத்தை துவக்கி வைத்த ஆட்சியர்
  • whatsapp icon
சிவகங்கை மாவட்டம் முழுவதும், நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கென மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பினை அளிப்பதற்கு ஏதுவாக, www.sivagangapunalvalam.in என்ற புதிய இணையதளத்தினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் துவக்கி வைத்தார்.

Similar News