மாற்றுத்திறனாளி முதியவருக்கு வீல் சேர் வழங்கிய தவெகவினர்

திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்;

Update: 2025-04-01 11:52 GMT
மாற்றுத்திறனாளி முதியவருக்கு வீல் சேர் வழங்கிய தவெகவினர்
  • whatsapp icon
மறைந்த திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் சஜியின் 50-வது பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 1) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு டவுன் உழவர் சந்தை அருகில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் மாற்றுத்திறனாளி முதியோர் ஒருவருக்கு வீல் சேர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின்பொழுது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News