நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில்உதகை சட்டமன்றத் உட்பட்ட மண்டல் தலைவர்களுடன் மாவட்ட தலைவர் Dr A.தர்மன் அவர்கள் தலைமையில் அமைப்பு கோட்ட பொறுப்பாளர் பாலகுமார்,மாவட்ட பொது செயலாளர் பரமேஸ்வரன் ,நர செயலாளர் ரித்துகார்த்திக் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் உதகை சட்டமன்றத்திற்கு உட்பட்ட மண்டல் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் எதிர்வரும் தேர்தலை எவ்வாறு கையாள்வது என்பதை குறித்தும் சில முக்கிய ஆலோசனைகள் எடுத்துரைத்தும் கூட்டத்தை நடைபெற்றது
