திமுக ஆலோசனைக் கூட்டம்

கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்;

Update: 2025-04-01 15:45 GMT
தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களுக்கு வழங்கப்படும் வரவேற்பு குறித்து ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் திரு. கே. எம். ராஜுஅவர்களின் தலைமையில்... கோத்தகிரி ஒன்றிய கழகச் செயலாளர் நெல்லை கண்ணன் அவர்களின் ஏற்பட்டின் படி. இன்று கோத்தகிரி திமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் கே. போஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் EXPO - செந்தில், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன், கோத்தகிரி பேரூர் கழகச் செயலாளர் காளிதாஸ், கோத்தகிரி ஒன்றிய அவை தலைவர் கில்பர்ட் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News