
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் தாமரைக்குளம் நடுத்தெருவை சேர்ந்த மாடசாமி, வக்கீம் பாண்டியன் (19) ஆகிய இருவரும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் அரிவாளுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தையும், சர்ச்சைக்குரிய வசனங்களை பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விஜயநாராயணம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.