
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேச்சியம்மாள் என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு எஸ்டிபிஐ கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட தலைவர் பக்கீர் முகம்மத் இன்று ரத்ததானம் வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ஜங்ஷன் கிளை தலைவர் தாழை முகம்மது உசேன் செய்திருந்தார்.