நெல்லை மாநகர கொண்டாநகரம் விரிவாக்க பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக ரேஷன் கடை ஊழியர் மணி என்பவரை நேரில் சந்தித்து ஓய்வு பெற்றதை அடுத்து பாராட்டி பொன்னாடை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வின்பொழுது சங்க தலைவர் மாரியப்பன், பொருளாளர் செல்வ பெருமாள், செயலாளர் டேனியல் ஆசீர்,ஊடக ஒருங்கிணைப்பாளர் டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.