சுற்றுலாப் பயணிகளுக்கு மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு ஆதரவாய் நிற்கும் அம்மா உணவகம் .

ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகளுக்கு ஆதரவாய் அம்மா உணவகம் உணவளித்து வருகிறது;

Update: 2025-04-02 15:13 GMT
சுற்றுலாப் பயணிகளுக்கு மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு ஆதரவாய் நிற்கும் அம்மா உணவகம் .
  • whatsapp icon
இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு ஆதரவாய் நிற்கும் அம்மா உணவகம் . ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகளுக்கு ஆதரவாய் அம்மா உணவகம் உணவளித்து வருகிறது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் முழுவதும் அனைத்து வணிகர் சங்கங்களின் சார்பில் முழு கடை அடைப்பு இன்று நடைபெற்று வருகிறது இதில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் கடைகள் உணவகங்கள்,ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ள நிலையில்பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களும் சுற்றுலா பயணிகளும் உண்ண உணவு இல்லாமல் திண்டாடி வரும் நிலைமையில் மக்களுக்கு அம்மா உணவகம் தற்போது வெகுவாக கை கொடுத்துள்ளது திரளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அம்மா உணவகத்தில் கூடி இன்று காலை உணவை உண்டு வருகின்றனர். இதனால் அம்மா உணவகத்தில் கூட்டம் கலைகட்டியது.

Similar News