கட்சி நிர்வாகிகள் ஆய்வு

மேடை அமைக்கும் இறுதி கட்டப் பணி தீவிரம்;

Update: 2025-04-03 14:53 GMT
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உதகைக்கு வருகையை ஒட்டி திமுக சார்பில் ஆய்வு கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 6.4.2025ம் தேதி உதகை அரசு கலை கல்லூரி மைதானத்தில் கலந்து சிறப்பிக்கும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் இறுதிகட்ட பணிகளை மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

Similar News