கண்ணைக் கவர்ந்த வானவெடிக்கை

மேளதாளங்களுடன் அம்மனின் திருவீதி உலா;

Update: 2025-04-03 15:25 GMT
ஊட்டி அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது இதில் சமவெளி பகுதியில் இருந்து வந்த மேல தாளங்கள் கண்ணை கவரும் வானவேடிக்கைகள் பக்தர்களை கவர்ந்து வந்தது இதில் காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு பூஜை விளக்கு பூஜை என நடத்தி வந்தனர் தொடர்ந்து மதியம் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது நான்கு மணி அளவில் திருவீதி உலா புறப்பட்டது அம்மனின் திருவீதி உலா நகர் பகுதிகளில் முக்கிய வீதி வழியாக சென்று அம்மனின் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Similar News