உதகை மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் கோவை மற்றும் நீலகிரிக்கு கனமழை இருக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் காலை முதலே மேகமூட்டத்துடன் காலநிலை நிலவி வந்தது உதகை மற்றும் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளனர் மேலும் திடீர் மழையால் கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளனர்