ராமநாதபுரம் பாம்பன் ரயில்வே பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும்

பிரதமர் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா கோரிக்கை;

Update: 2025-04-05 04:03 GMT
ராமநாதபுரம் மாவட் டம் பாம்பன் ரயில்வே பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப் துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடுத்த அறிவுறுத்தலின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. செயலா ளர் சிங்கை ஜின்னா வேண்டுகோள் விடுத் துள்ளார். இதுகுறித்து தே.மு. தி.க.ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ராமேசுவ ரம் உள்பட கடற்கரை பகுதி மீனவர்கள் கட லில் மீன் பிடிக்கும் போது இலங்கை கடற்ப டையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை கைது செய் யப் படுவதும்,அவர்க ளது படகுகளை பறிமு தல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் மீனவர்கள் பலர் துப்பாக்கி சூட்டிற்கு ஆளாகி பலியாகியும் வருகின்றனர். தமிழ்நாடு சட்டப்பே ரவை கடந்த 2 ம்தேதி கச் சத்தீவைக் கைப்பற்றுவ தற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. மீன வர்களின் வாழ்க்கையும் பாதுகாப்பும் உறுதி செய்ய மாநில, ஒன்றிய அரசுகள் நடவடிக்கை வேண்டும். உடனடியாக எடுக்க தற்போது நிலவும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, தமிழ்நாடு மீனவர்களின் பாது காப்பை உறுதிசெய்வதே இந்த தீர்மானத்தின் நோக்கமாகும். கச்சத்தீவு த ா ம த மின்றி மீட்டெடுக்கப்பட்டு இந் தியாவுடன் இணைக்கப் பட வேண்டும். இலங் கைக் சுற்றுப்பயணத்தின் போது கச்சத்தீவை மீட்ப தற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர்திரு. நரேந் திர மோடியை மு.தி.க. பொதுச்செயலா ளர் பிரேமலதா விஜய காந்த் வலியுறுத்தி உள் ளார். இந்நிலை யி ல் இலங்கை செல்லும் பார தப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா, இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கடலில் மீன் பிடிக்கும் வகையி லும்,கச்சத் தீவை மீட்ப தற்கான வகையிலும் பேச்சுவார்த்தை நடத்தி கச்சத் தீவை முழுமை யாக இந்தியாவுடன் இணைப்பதுடன் மீன வர்கள் குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். மேலும் இந்தியாவை முழுமையான வல்லரசு நாடாக மாற்றுவேன் செயல்பட்ட ராமநாதபு ரம் மாவட்டம் ராமேசுவ ரத்தை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் பி. ஜே.அப்துல் கலாம் கனவை நனவாக்கும் வகையிலும், அவரது சொந்த மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாம்பன் ரயில்வே பாலம் வரும் 6 ம்தேதி திறக்கப் படவுள் ளது. பாலம் திறப்பு விழா விற்கு வருகை தரும் பார தப் பிரதமர் நரேந்திர மோடிபாம்பன்ரயில்வே பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப் துல் கலாம் பெயர் சூட்ட வேண்டுமென தே.மு. தி.க.பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தே.கோரிக்கை விடுத்துள்ளார். கோரிக்கையினை இக் பார தப் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றும் வகையில் பாம்பன் ரயில்வே பாலத்திற்கு டாக்டர் அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டு மென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News