ராமநாதபுரம் சுற்றுலா பயணிக்கும் பொது மக்களுக்கும் காவல்துறை வேண்டுகோள்

பிரதமர் மோடி ராமேஸ்வரம் அருகில் வருகைக்காக கூட்ட நெரிசலை தவிர்க்க காவல்துறை அதிகரித்தல்;

Update: 2025-04-05 09:23 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பிரதமர் ஏப்ரல் 6ம் தேதி ராமேஸ்வரம் வருகையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் கட்டுப்படுத்துவதற்காக காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை போக்குவரத்து வாகனங்கள் அனுமதி கிடையாது என்று மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் யாத்திரைகள் மாற்று தேதியில் வருமாறு அறிவித்துள்ளனர்.

Similar News