விருதுநகரில் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மேலரதவீதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் பொதுமக்களுக்கு மோர் மற்றும் அன
விருதுநகரில் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மேலரதவீதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் பொதுமக்களுக்கு மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் கமல் கண்ணன், மாவட்ட ஐ.டி பிரிவு அமைப்பாளர் நெல்சன் தாஸ்,, ,மாவட்ட நற்;

விருதுநகரில் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மேலரதவீதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் பொதுமக்களுக்கு மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் கமல் கண்ணன், மாவட்ட ஐ.டி பிரிவு அமைப்பாளர் நெல்சன் தாஸ்,, ,மாவட்ட நற்பணி அணி துணை அமைப்பாளர் நடராஜன், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், மணிகண்டன், கர்ணன் பொன்ராஜ் , சுரேஷ் , , கணேசன் ,செய்யது முகமது,மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.