அரக்கோணத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டம்;
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூரில் தனியார் டயர் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிபவர்களுக்கு சிலருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் சேர்ந்து தொழிற்சாலை முன்பாக அரக்கோணம் திருத்தணி மாநில நெடுஞ்சாலை அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.