கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றில் மூதாட்டி குதித்து தற்கொலை.

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றில் மூதாட்டி குதித்து தற்கொலை.;

Update: 2025-04-13 11:11 GMT
கிருஷ்ணகிரி அருகேயுள்ள ராமாபுரம் திப்பனப்பள்ளி ஊரை சேர்ந்தவர் முனியம்மாள் (70) இவரது கணவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்த அவர் தென்பெண்ணை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News