நொகனூர்: நிலக்கடலை பயிரை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்.

நொகனூர்: நிலக்கடலை பயிரை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்.;

Update: 2025-04-13 12:48 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நேற்று முன்தினம் இரவு நொகனூர் கிராமத்தில் 60 க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் கடலைக்காய் தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. காட்டு பன்றிகளால் சேதமடைந்த கடலைக்காய் தோட்டத்திற்கு நிவாரணம் வழங்கக் விவசாயின் கோரிக்கையாக உள்ளது.

Similar News