வாலாஜாவில் பொது வினியோகத்திட்ட சிறப்பு முகாம்

பொது வினியோகத்திட்ட சிறப்பு முகாம்;

Update: 2025-04-14 05:02 GMT
வாலாஜா தாலுகா அலுவலகத்தில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மற்றும் செல்போன் எண் மாற்றம் ஆகியவை குறித்து பொது வினியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.தாசில்தார் மகாலட்சுமி கலந்து கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் புதிய ரேஷன் அட்டை, பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், ரேஷன் கடை சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பாக 36 மனுக்கள் பெறப்பட்டது. தகுதியான மனுக்கள் ஏற்கப்பட்டு அதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News