தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நெல்லை முபாரக்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;

Update: 2025-04-14 05:42 GMT
தமிழ் புத்தாண்டு இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவரும் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவருமான நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து அறிக்கையில் தரணி எங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Similar News