பிரிக்கல்பட்டு ஊராட்சியில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்
அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்;
திமிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னலேரி பரிக்கல்பட்டு ஊராட்சியில் தமிழக வெற்றிக்காக கட்சியின் சார்பில் அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அம்பேத்கரின் திரு உருவ படத்திற்கு மாலை, அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.