குடும்ப பிரச்சினை காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
காரைக்குடியில் குடும்ப பிரச்சினை காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்;
காரைக்குடியில் குடும்ப பிரச்சினை காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை சிவகங்கை மாவட்டம், காரைக்குடி விஏஓ சாலையை சேர்ந்தவர் சுரேஷ் மகன் பாலமுருகன் (வயது 27). இவருக்கு முத்துப்பூங்குடி என்னும் மனைவி உள்ள நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய காரைக்குடி வடக்கு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்