காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக சட்டத்திற்கு புறம்பாக நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை பறிமுதல் செய்து, சோனியா காந்தி, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளதை கண்டித்து;

Update: 2025-04-16 18:03 GMT
பெரம்பலூர்: காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மா.தலைவர் சுரேஷ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக சட்டத்திற்கு புறம்பாக நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை பறிமுதல் செய்து, சோனியா காந்தி, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளதை கண்டித்து நடைபெற்றது.

Similar News