கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டீங்களா......
சுற்றுலா பயணிகளுக்கு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு போஸ் கொடுத்த சிறுத்தை .....;
கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டீங்களா........... சுற்றுலா பயணிகளுக்கு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு போஸ் கொடுத்த சிறுத்தை ...................... இயற்கையில் கொஞ்சம் நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும் இங்கு மான் கரடி சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது இங்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள் உலா வருவது வாடிக்கையாதி உள்ளது இந்நிலையில்மேல் கூடலூர் கோக்கல் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் உலா வந்து வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு போஸ் கொடுத்து பயமுறுத்திய சிறுத்தை இதை அங்கு சென்ற வாகன ஓட்டிகள் தங்களது கைபேசியில் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.