அதிரடி சோதனை செய்த போலீசார்

வழக்கமான குற்றவாளிகள் ரவுடிகள், சந்தேக நபர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு பெரம்பலூர் மாவட்ட போலீசார் அதிரடி சோதனை;

Update: 2025-04-17 16:34 GMT
ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை செய்த போலீசார் பெரம்பலூர் மாவட்டத்தில் திருட்டு கொலை கொள்ளை சட்டவிரோத மது விற்பனை கள்ளச்சாராயம் கஞ்சா குட்கா, பான் மசாலா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள் ரவுடிகள், சந்தேக நபர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு இன்று (ஏப்.17) பெரம்பலூர் மாவட்ட போலீசார் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

Similar News