பெரம்பலூர்: வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்

அங்கன்வாடி பணியாளர்கள் மகிழ்ச்சி;

Update: 2025-04-17 16:38 GMT
பெரம்பலூர்: வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 10 அங்கன்வாடி மையம் மற்றும் 5 நடுநிலைப் பள்ளிகளுக்கு (ICDS) சரியான உணவு உண்ணும் வளாகம்,அற்று, பள்ளிஎன்ற சாண்றிதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை புதுதில்லியில் உள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துகள் தெரிவித்தார்.

Similar News