பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தியதை கண்டித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி தள்ளுபடி செய்யும் அரசு, அத்தியாவசிய பொருட்கள் மீதான விலைவாசி உயர்வை குறைக்க வேண்டுமென,;

Update: 2025-04-17 16:53 GMT
பெரம்பலூர்: பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில், மத்திய அரசு தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தியதை கண்டித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி தள்ளுபடி செய்யும் அரசு, அத்தியாவசிய பொருட்கள் மீதான விலைவாசி உயர்வை குறைக்க வேண்டுமென, பெரம்பலூர் மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சிஐடியு சார்பில் நேற்று ஒப்பாரி வைத்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News