கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் குழுவினருடன் 18/04/2025 இன்று தீ தொண்டு நாளை முன்னிட்டு பிரிதிவி மங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியாளர்களுக்கு போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது மற்றும் பாதுகாப்பு மீட்பு பணி சார்ந்த விழிப்புணர்வு விளக்க உரையாற்றப்பட்டது நிலைய அலுவலர் பொறுப்பு க ராஜா அவர்கள் தலைமையில் குழுவினருடன் போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.