சித்திரம் பவுண்டேஷன் சார்பில் தீயணைப்பு நிலையத்திற்கு நாற்காலிகள் வழங்கல்..
சித்திரம் பவுண்டேஷன் சார்பில் தீயணைப்பு நிலையத்திற்கு நாற்காலிகள் வழங்கல்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு சித்திரம் பவுண்டேஷன் சார்பாக பல பொருட்கள் மற்றும் நாற்காலிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சித்திரம் பவுண்டேஷன் ராஜேஷ் ராசிபுரம் தீயணைப்புத் துறை அதிகாரி பலகார ராமசாமி மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் நாற்காலிகளை பெற்றுக் கொண்டார்கள்..