கழக தலைவர் - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில்சந்தித்து வாழ்த்து பெற்றனர்

கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து வந்து கொண்டனர்;

Update: 2025-04-18 14:29 GMT
கழக தலைவர் - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில்சந்தித்து வாழ்த்து பெற்றனர் கழக உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்கள், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, சென்னை மாநகராட்சி உறுப்பினர் செம்மொழி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது.இதில் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் பாபு முபாரக் மற்றும் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Similar News