நாஞ்சில் சம்பத்தை வரவேற்ற திமுக நிர்வாகிகள்
72 வது பிறந்தநாள் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது அதற்கு வருகை புரிந்த திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை பெரம்பலூர் நகர கழக செயலாளர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் சால்வை அணிவித்து வரவேற்றார்.;
நாஞ்சில் சம்பத்தை வரவேற்ற திமுக நிர்வாகிகள் பெரம்பலூர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மு. க. ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது அதற்கு வருகை புரிந்த திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை பெரம்பலூர் நகர கழக செயலாளர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் குன்னம் ராஜேந்திரன் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.