அமைச்சருக்கு அழைப்பு விடுத்த எம்எல்ஏ

மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சருக்கு அழைப்பிதழ்;

Update: 2025-04-18 17:04 GMT
அமைச்சருக்கு அழைப்பு விடுத்த எம்எல்ஏ பெரம்பலூர் நகர திமுக சார்பில் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி பல்வேறு தரப்பினருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரான சிவசங்கரை சந்தித்து பொதுக் கூட்டத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.

Similar News