பெரம்பலூரில் அதிகம் பயிரிடப்பட்ட பருத்தி,மக்காச்சோளம்
பெரம்பலூர் மாவட்டம் மொத்த நிலப்பரப்பான 1,75,739 ஹெக்டரில் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு மட்டும் 93,581 எக்டேராகும். ஆண்டிற்கு சராசரியாக 861 மி.மீ. மழை பொழிவை இம்மாவட்டம் பெறுகிறது. தமிழகத்திலேயே நெல், பருத்தி மற்றும் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படும் மாவட்டமாக திகழ்கிறது.;
பெரம்பலூரில் அதிகம் பயிரிடப்பட்ட பருத்தி,மக்காச்சோளம் 1995-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டம் மொத்த நிலப்பரப்பான 1,75,739 ஹெக்டரில் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு மட்டும் 93,581 எக்டேராகும். ஆண்டிற்கு சராசரியாக 861 மி.மீ. மழை பொழிவை இம்மாவட்டம் பெறுகிறது. தமிழகத்திலேயே நெல், பருத்தி மற்றும் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படும் மாவட்டமாக திகழ்கிறது.