ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் திருப்பணி சிறப்புக்கூட்டம்

திருப்பணிக்கு நன்கொடையாளர்களை குழுவாக சென்று சந்திக்கவும், வேலைகளை துரிதப்படுத்தி கும்பாபிஷேகம் நடைபெற தயார்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.;

Update: 2025-04-18 17:19 GMT
ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் திருப்பணி சிறப்புக்கூட்டம் பெரம்பலூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் திருப்பணி சிறப்புக்கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் பெரம்பலூர் கடைவீதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் திருப்பணி வேலைகள் நடந்து வருவதால் அதனை துரிதப்படுத்தவும், மேலும் திருப்பணிக்கு நன்கொடையாளர்களை குழுவாக சென்று சந்திக்கவும், வேலைகளை துரிதப்படுத்தி கும்பாபிஷேகம் நடைபெற தயார்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Similar News