கெலமங்கலம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

கெலமங்கலம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.;

Update: 2025-04-19 00:31 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள நாகமங்கலம் ஊராட்சியில் உள்ள யு.புரத்தை சேர்ந்த நாகராஜ் மகன் சஞ்சய் (22) கூலித் தொழிலாளி. இவர் தனது தாயிடம் சாப்பாடு கேட்டுள்ளார். தாயார் சமையல் முடிக்க கொஞ்சம் நேரம் ஆகும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த சஞ்சய் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு.

Similar News