தர்மபுரி மாவட்டத்தில் இன்று மின் இருக்கும் அறிவிப்பு

தர்மபுரி மாவட்டம் தர்மபுரி மற்றும் பாலூர் மாவட்ட துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் அறிவிப்பு;

Update: 2025-04-19 00:36 GMT
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி துணை நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதினால் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் நிறுத்தம் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார் குறிப்பாக தர்மபுரி நகர பேருந்து நிலையம்,பி1 காவல் நிலையம், டிஎன்சி திரையரங்கம், காந்திநகர், உழவர் சந்தை, சந்தைப்பேட்டை, டேக்கிஸ் பேட்டை, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தும் அமலில் இருக்கும். மேலும் அரூர் வட்டம் மாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஏப்ரல் 19) கீழ்க்கண்ட பகுதிகளில் கீழ்மொரப்பூர், செல்லம்பட்டி, பறையப்பட்டி, ஈச்சம்பட்டி, வடுகப்பட்டி, குட்டம்பட்டி, தாமரைக்கோழியம்பட்டி, கீழானூர், காவாபட்டி, சங்கிலிவாடி, செக்காபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Similar News