சின்னஏரியில் குதித்து தையல் தொழிலாளி தற்கொலை.

சின்னஏரியில் குதித்து தையல் தொழிலாளி தற்கொலை.;

Update: 2025-04-19 01:17 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் சின்ன ஏரியில் ஆண் சடலம் இருப்தாக மத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தததை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டு இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் வேலாவல்லியை சேர்ந்த தையல் தொழிலாளி சீனிவாசன் என்பதும் மதுகுடித்து விட்டு சுற்றி திரிந்ததா கவும், அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இறந்த சீனிவாசனுக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

Similar News