காவேரிப்பட்டிணம்: பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்.
காவேரிப்பட்டிணம்: பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் ஜே. கே. எஸ். பாபு தலைமையில் நேற்று வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வக்ஃப் சட்டத்தை உடனடியாக திரும்ப பெறக் கோரியியும் கண்டன முழக்கமிட்டனர்.