ரெண்டாடி அருகே பி.டி.ஓ ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்!

ரெண்டாடி அருகே பி.டி.ஓ ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்!;

Update: 2025-04-22 03:44 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ரெண்டாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். வார்டு உறுப்பினராக உள்ளார். தன் மனைவி ராதிகாவிற்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை கேட்டார்.வேலையை ஊராட்சி நிர்வாகம் தராத நிலையில் இன்று ராதிகா தனது கணவர் சரவணன் உடன் பி.டி.ஓ அலுவலகம் சென்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார் சோளிங்கர் போலீசார் ராதிகாவை மீட்டு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர் .

Similar News