உடல் நலக்குறைவால் ஆண் தூக்கிட்டு தற்கொலை

தாயமங்கலத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரணை;

Update: 2025-04-23 14:40 GMT
சிவகங்கை மாவட்டம், நாகமுகுந்தன்குடி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் மானுவேல். இவர் தீரத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் தாயமங்கலம் கோவில் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது சகோதரர் கணேசன் அளித்த புகாரின் அடிப்படையில் இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News