வேளாண் திட்டப் பணிகளை ஆய்வு

ஆய்வு;

Update: 2025-04-24 13:28 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று  நேரில் பார்வையிட்டார். மேலும் வேளாண் திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

Similar News