சமூக நீதி மற்றும் ஜனநாயக கூட்டமைப்பு சார்பாக போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து இரங்கல் கூட்டம் இன்று (ஏப்ரல் 24) மாலை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் உள்ள கெளசானல் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு போப் பிரான்சிஸ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.