சூளகிரியில் வெங்கடாஜலபதி தேர் திருவிழா.

சூளகிரியில் வெங்கடாஜலபதி தேர் திருவிழா.;

Update: 2025-04-24 15:47 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் சப்படி கிராமத்தில் ஸ்ரீ பூதேவி, ஸ்ரீதேவி, சமேத ஸ்ரீவெங்கடாஜலபதி தேர்த் திருவிழ. நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் நாகராஜ் மற்றும் பாஜகவினர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர், சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட ஒன்றிய, நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News